பட்ஜெட் துளிகள்..(2013-14)
Budget 2013-14 Highlights
- கைத்தறித்துறை வட்டி மானியத்துக்கு ரூ.96 கோடி நிதி ஒதுக்கீடு
தேசிய கால்நடை திட்டத்திற்காக ரூ.307 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை - பெங்களூரு இடையே தொழில் வளர்ச்சிப் பாதை
டெல்லி - மும்பை இடையே மற்றொரு தொழில் வளர்ச்சிப் பாதை
மேற்குவங்கம்,ஆந்திர மாநிலங்களில் 2 புதிய துறைமுகங்கள்
- ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக ரூபாய் 33
ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
- தூத்துக்குடியில் புதிதாக துறைமுகம் அமைக்கப்படும்.
- கழிவுப் பொருட்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்
திட்டம் செயல்படுத்தப்படும்.
- பெண்களுக்கென முதல் தனி வங்கி: முதற்கட்டமான
ரூபாய் ஆயிரம் கோடி முதலீடு.
- 10 லட்சம் மக்கள் வசிக்கும் இடங்களில் நகரங்களில்
எல்.ஐ.சி அலுவலகம்.
- அனைவருக்கும் கல்வி திட்டத்தை மேம்படுத்த ரூபாய் 27, 258 கோடி நிதி ஒதுக்கீடு.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்காக ரூபாய 13, 215 நிதி ஒதுக்கீடு.
உணவு பாதுகாப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.
தேசிய சுகாதார இயக்கத்தில் ஆயுர்வேதம், சித்தாவுக்கு ரூபாய் 1,069 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு ரூபாய் 110 கோடி நிதி ஒதுக்கீடு.
பட்ஜெட் துளிகள்...
- சிகரெட்டுக்கான உற்பத்தி வரி 18 சதவீதமாக உயர்வு
ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போனுக்கு 6 சதவீத வரி விதிப்பு
ரூ.2 ஆயிரத்துக்குள் இருக்கும் செல்போனுக்கு வரி விதிப்பில் மாற்றமில்லை
திரைப்படத் துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு
குளிர் சாதன வசதியுடன் கூடிய உணவகங்களுக்கு சேவை வரி
பட்ஜெட் துளிகள்...
- சிகரெட்டுக்கான உற்பத்தி வரி 18 சதவீதமாக உயர்வு
ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போனுக்கு 6 சதவீத வரி விதிப்பு
ரூ.2 ஆயிரத்துக்குள் இருக்கும் செல்போனுக்கு வரி விதிப்பில் மாற்றமில்லை
திரைப்படத் துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு
- குளிர் சாதன வசதியுடன் கூடிய உணவகங்களுக்கு சேவை வரி
No comments:
Post a Comment